Tag: குரு வந்தனம்
Tag: குரு வந்தனம்
-
திருமூலர் திருமந்திரம் உரை :2 ன் விளக்கம்:
“போற்றி இசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனைநால்திசைக்கும் நல்ல மாதுக்கும் நாதனைமேல்திசைக்குள் தென்திசைக்கு ஒரு வேந்தனாம்கூற்று உதைத் தானையான் கூறுகின்றேனே” “நால்திசைக்கும் நல்ல மாதுக்கும் நாதனைபோற்றி இசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனை”நான்கு திசைகளிலும் பரவி இருக்கும் காற்றானது, மூச்சு காற்றாக அதாவது, ஜீவாத்மாவாக, சக்தியாக ஒரு நல்ல மாதுவாக ஒவ்வொரு மானுட யாக்கைக்குள்ளும் வியாபித்திருக்கிறது. அந்த சக்தியால் அதே தேகத்துள் ஆதி முதலே குடி கொண்டிருக்கும் பரமாத்மாவான சிவம், அம்மாதுக்கு நாதனாய், இடைவிடாத ஜெபத்தால் போற்றி இசைத்து கொண்டாடும்…
