Tag: உபநிஷத்
Tag: உபநிஷத்
-
You Are That!- “commandment”
கட்டளை என்பது எது ? ‘நான் என்பதின் தன்மையே கட்டளையாக உள்ளது’. பாலும் வெண்மையும், நெருப்பும் அதன் உஷ்ணமும் போல, எவ்வாறு ஒரு பொருளும் அதன் தன்மையும் பிரித்துப்பார்க்க இயலாதோ அவ்வாறே ‘நான்’ என்பதும் ‘கட்டளை’ என்பதும் பிரிக்கவே இயலாத ஒன்றேயாகும். இதன் நாமமே “இருக்கிறது” என்னும் அஷ்ரமயமாக உள்ளது. அதாவது ‘இருக்கிறேன் நான்’ என்னும் இவ் அஷ்ரத்தின் கட்டளையாலேயே சர்வ இயக்கமும் இயங்கிக் கொண்டிருக்கிறது. இஃது பஞ்சபூத சம்பந்தமற்ற ஸப்த ஸ்வரூபமாகும். ஏகாத்மா எனும் சப்த…
