Tag: இராமாயணம்
Tag: இராமாயணம்
-
“Sita is beyond touch.”
“சீதை தொடுதற்கு அப்பாற்பட்டவள்” ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏 1, வால்மீகி ராமாயணத்தில்- ராவணன் சீதையை தொட்டு தூக்கிச் சென்றான் என்றும்,கம்பராமாயணத்தில்-ராவணன் சீதை இருந்த நிலத்தை அப்படியே பெயர்த்து எடுத்து சென்றான் என்றும், ஏனெனில் நளகுபாரன் கொடுத்த சாபத்தால், அனுமதியில்லாமல் எந்த பெண்ணை தொட்டாலும் தன் தலை சுக்குநூறாகிவிடும் என்பதால்…இந்த இரு வேறு காட்சிகளை பொருள் படுத்தி அதைப் பற்றிய ஒரு கருத்து… 2, ராமாயணக் காலம் த்ரேதாயுக காலம், சாபம் கொடுத்தால் 100% பலிக்கக்கூடிய காலம்…
