Tag: ஆத்திச்சூடி
Tag: ஆத்திச்சூடி
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 1726 ன் விளக்கம்:
“மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம் மானுடர் ஆக்கை வடிவு சிதம்பரம்மானுடர் ஆக்கை வடிவு சதாசிவம்மானுடர் ஆக்கை வடிவு திருக்கூத்தே.” ஆக்கை என்பதற்கு கட்டுகை என்று ஒரு பொருள் உள்ளது. ஒவ்வொரு மானுட வடிவமும் கோடிக்கணக்கான அணுக்களால் கட்டப்பட்ட வடிவமே ஆகும். அது போன்று “அணுவில் அணுவினை ஆதிப் பிரானை அணுக வல்லார்கட்கு” என்னும் மற்றொரு திருமந்திர உரையின் படி, மானுட வடிவின் ஒவ்வொரு அணுவிலும் அணுவாக, சிவமே நிறைந்திருக்கிறது. அவனை அணுக… அதாவது ஒருவர் தன்னுடைய வடிவத்தை…
