Tag: ஆத்திச்சூடி
Tag: ஆத்திச்சூடி
-
You Are That!- “continuous delighter “
“மனம் தடுமாறேல்” ஆத்திச்சூடி -88 “இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும் துன்பத்துள் துன்பங் கெடின்”. குறள் 369: ஆசை எனப்படும் பெருந்துன்பம் இல்லாது போனால், இன்பம் இடைவிடாமல் வரும் என்பது இக்குறளுக்கு பொதுப்பொருள். ‘அவா’ என்னும் சொல்லுக்கு ‘பெருவிருப்பம்’ கொள்ளுதல் என்று பொருள். அதாவது ஒரு பொருளின் மீது ஏற்ப்படும் அவா-வானது அஃதினை தன்வயமாக்குதல் என்னும் இலக்கிற்கு உள்ளாக்கி, மனதை இன்பத்தில் திளைக்கச்செய்வதே ஆசையென்னும் அவா-வின் இயல்பாய் இருக்க! மாறாக இங்கு வள்ளுவர் பிரான் ‘அவாவென்னும் துன்பத்துள்’…
