Tag: ஆத்திச்சூடி
Tag: ஆத்திச்சூடி
-
You Are That!- “good valuer”
“சான்றோர் இனத்து இரு”- ஆத்திச்சூடி 45 “சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான் தாங்காது மன்னோ பொறை”. சான்றோர் தம் சான்றாண்மைப் பண்பிலிருந்து விலகிக் குறைவுபடுவார் என்றால், இப்பூவுலகம் தன் பாரம் தாங்காமல் அழியும் என்பது இக்குறளின் பொதுப்பொருள். சான்றாண்மை என்னும் குணத்தின் பண்பு யாதெனின் அஃது மனித குலத்தில் யாரிடம் குடிகொண்டிருந்ததாலும், அத்தகையவரை விட்டு எச்சூழழிலும் விலகாது இருத்தலேயாகும். அதாவது சான்றாண்மை மேற்கொள்பவர்கள் ஒருபோதும் இவ்வரிய பண்பு குறைவுபட தாங்கள் காரணமாகமாட்டார்கள். இரு என்பதிற்கு இரண்டு என்று…
