Tag: அவ்வையார்
Tag: அவ்வையார்
-
“தஞ்சமளிக்கும் திருவடி”
“திருவடியே சிவமாவது தேரில்திருவடியே சிவலோகஞ் சிந்திக்கில்திருவடியே செல்கதியது செப்பில்திருவடியே தஞ்சம் உள் தெளிவார்க்கே.”:திருமூலர் திருமந்திரம் ‘தேரி’ என்பதற்கு மணல்குன்று என்று பொருள் உள்ளது. ஒவ்வொரு மானுட தேகமும் மண்ணினால் ஆன மணல் குன்றே ஆகும். அத்தகைய தேரில் சிவமாவது குடியிருக்க வேண்டுமெனில்… ‘திருவடி’ என்பதில் ‘திரு’ என்பதற்கு தெய்வத்தன்மை என்றும் ‘வடி’ என்பதற்கு காற்று என்றும் பொருள் உள்ளது. அதுவே, அதாவது ‘வடி’ என்னும் இக்காற்றே ‘உயிர் மூச்சாகி’, ஒவ்வொரு மானுட தேகத்தையும் வாழவைத்துக் கொண்டிருப்பதால், அதுவே…
