Tag: அறத்துப்பால்
Tag: அறத்துப்பால்
-
You Are That!- “truth teller”
“வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்”. பொதுப்பொருள்: வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லுதல் ஆகும். பொதுவாக வாய்மை எனப்படுவது ஒருவர் தம் உள்ளம் அறிந்ததை உள்ளது உள்ளபடியே உரைத்தலேயாகும்.அவ்வாறு இருக்க இங்கு வள்ளுவர் வாய்மை என்பதை மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லுதலேயாகும் என்று ஏன் குறிப்பிடுகின்றார்? எவரொருவராயினும் அவர் தம்மிடமுள்ள குறை அல்லது தவற்றினை அறியப்பெறாமல் இருக்கும்…
