Tag: அறத்துப்பால்
Tag: அறத்துப்பால்
-
You Are That! -“Stable person”
“ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து”. குறள்:155: அதிகாரம்: பொறையுடைமை பொதுப்பொருள்: தனக்குத் தீமை செய்தவரைப் பொறுக்காமல் தண்டித்தவரைப் பெரியோர் ஒரு பொருட்டாக மதிக்கமாட்டார்; பொறுத்துக் கொண்டவரையோ பொன்னாகக் கருதி மதிப்பர். மெய்ப்பொருள்: ‘வினாச காலே விபரீத புத்தி’ என்பது பழமொழி. ‘விநாச காலே’ என்பது கெட்ட காலத்தை குறிப்பது. உண்மையில் கெட்ட காலம் என்று ஒன்று இல்லை. மாறாக ஒருவர் புத்தியில் பேதலிப்பு ஏற்படும் தருணம் தீமையுடைய செயல்களும் நல்லவை போன்றே தென்படும்.…
