Tag: அறத்துப்பால்
Tag: அறத்துப்பால்
-
You Are That! – “Mudita”
“அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார். வழுக்காயும் கேடீன் பது”. பால்: அறத்துப்பால்:அதிகாரம்: அழுக்காறாமை:குறள் 165: பொதுப்பொருள்: பொறாமை உடையவர்க்கு வேறு பகை வேண்டா. அஃது ஒன்றே போதும், பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் தவறாது கேட்டைத் தருவது அது. மெய்ப்பொருள்: ஒருவர் உள்ளத்தில் தோன்றும் ‘பொறாமை’ என்னும் குணம் தான் பகை உணர்வாக மாறி, புறத்தே பகைவர்களை உருவாக்கிகின்றதே அன்றி, பகைவர்களாக யாரும் தாமே உருவாகுவதில்லை. அவ்வாறு உருவான அத்தகைய பகைவர்களிடத்தும் கூட ‘இரக்க குணம்’ மேலோங்கினால்,…
