Tag: அறத்துப்பால்
Tag: அறத்துப்பால்
-
You Are That! – “Monochromatic thinker”
“புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி. முக்கிற் கரியார் உடைத்து“. (குறள் 277:) பால்: அறத்துப்பால்:அதிகாரம்:கூடாவொழுக்கம்: பொதுப்பொருள்: புறத்தில் குன்றிமணிப்போல் செம்மையானவராய் காணப்பட்டாராயினும் அகத்தில் குன்றிமணியின் மூக்குப்போல் கருத்திருப்பவர் உலகில் உண்டு. மெய்ப்பொருள். வள்ளுவர் பெருமான் இங்கு ‘குன்றிமணி‘ விதையை உவமானப் பொருளாக ஏன் கையாண்டுள்ளார்? குன்றிமணி என்பது சிவப்பாகவும் நுனியில் கருப்பாகவும் உள்ள ஒரு வகை அழகான விதை, எனினும் இது மிக மிக கொடிய விஷத்தன்மை கொண்ட தாவர விதை. ஒரு மனிதனைக் கொல்ல ஒரே…
