Tag: அறத்துப்பால்
Tag: அறத்துப்பால்
-
You Are That!- “having no expectations”
“கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என்ஆற்றுங் கொல்லோ உலகு”. இக் குறளில் மேலோட்டமாக பார்த்தால் வானம் பொழியும் மாரிக்கு இவ்வுலகம் என்ன கைம்மாறு செய்யமுடியும் என்னும் பொருளாக தோன்றும். அவ்வாறெனின், “நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் – தொல் உலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை” என்று அவ்வையாரின் மூதுரை இவ்வாறு கூறுவானேன் ? இதிலிருந்து இப்பூவுலகில் மானுடப்பிறப்பு எடுத்த அனைவருடைய கடமையும் (கடப்பாடு…
