Tag: அறத்துப்பால்
Tag: அறத்துப்பால்
-
You Are That!- “The virtuous disciple”
“மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்” குறள் 134: ஒழுக்கமுடைமை பொதுப்பொருள்: “பார்ப்பான்” தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான் என்பதாகும். மெய்ப்பொருள்: திருக்குறள் ஒரு உலகப்பொது மறைநூல். இவ்வுலகில் வாழுகின்ற அனைத்து மனிதர்களுக்கும் பொருந்தக்கூடிய ஒரு மெய் பொருள் நூல். அவ்வாராயீன் “பார்ப்பான்” என்னும் ஒரு குலத்திற்கு மட்டும் சொன்னதாக இக்குறளை எடுத்துக்கொள்ளலாகாது.…
