Tag: அருணகிரிநாதர்
Tag: அருணகிரிநாதர்
-
“நாத விந்து கலாதீ நமோநம“
“நாத விந்து கலாதீ நமோநம“- திருப்புகழ் ஒவ்வொருவர் உடலில் குடிகொண்டிருக்கும் உயிர் வித்து ‘விந்துவே’. அதன் இருப்பிடம் மூலாதாரம் என்னும் நாபிக்கமலம். ‘எல்லா உயிர் இனங்களின் உயிர் வித்து நான்’ என்று விபூதி யோகத்தில் ஸ்ரீ கிருஷ்ணன் கூறுகிறார். அந்த உயிர் வித்தை கட்டப் பயன்படும் ஒவ்வொருவரின் உடம்பும் ஒர் கயிறுக்குப் ஒப்பானதே. எனினும் அவ்வளவு எளிதாக விந்து வடிவாய் இருக்கும் கிருஷ்ணன் இவ்வுடம்பின் கட்டுக்குள் வர மாட்டான். அதற்க்கு குரு உபதேசமான ‘நாதம்’ (மந்திரம்) வேண்டும்.…
