Tag: அருட்பெருஞ்ஜோதி அகவல்
Tag: அருட்பெருஞ்ஜோதி அகவல்
-
“இடை மருதா”
“இடை மருதா“ பிரச்னோ உபநிஷத்:5.6 “ஓம்காரத்தின் மூன்று மாத்திரைகளும் தனித்தனியே உபாசிக்கப்பட்டால், அவை அழியும் பலனைத் தருபவை. ‘அகாரம் உகாரம் மகாரம்’ என்னும் இம்மூன்று மாத்திரைகளையும் மானுட யாக்கையின் ‘புறத்திலும் அகத்திலும் இடையிலும்’ முறைப்படி பொருத்தி உபாசித்தால், ஒவ்வொரு மானுட யாக்கையின் வடிவும் சிவலிங்கமாமே! “உருவமு மருவமு முபயமு மாகிய அருணிலை தெரித்த வருட்பெருஞ் ஜோதி” …
