Tag: அப்பர் தேவாரம்
Tag: அப்பர் தேவாரம்
-
You Are That!- “existence without identification “
“சுட்டுதற் கரிதாஞ் சுகாதீத வெளியெனும் அட்டமேற் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி” (73) அறிவால் ஒன்றை அறிய அஃது அறிவுக்கு புறம்பாக இருந்தால்தான் அஃதை அறிவால் அறிய இயலும். இப்பூவுலகில் உள்ள உயிர்களின் அறிவின் வெளிப்பாடுகள் யாவும் தமக்கு புறம்பான மற்றவைகள் முன்னிட்டேயாகும். அதற்கு மாறாக தம்முள் பிரகாசிக்கும் அவ் – அறிவையே அறிய முற்படுமின்… “தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே“ என்று நாவுக்கரசர் தம் தேவாரத்தில் பாடியபடி, தன்னிலை மறைய,புறம்பான உலகங்களும் மறைய, இரண்டற்ற தன்மையில்,…
