Tag: அபிராமி அந்தாதி
Tag: அபிராமி அந்தாதி
-
*கலையாத கல்வியும், குறையாத வயதும்”-1
*கலையாத கல்வியும், குறையாத வயதும்”. இது அபிராமி பட்டர் அபிராமி அன்னையிடம் வைத்த விண்ணப்பம். பொதுவாக இயற்கையில் ஒருவரின் வயது என்பது வளர்ந்து கொண்டேதான் போகுமே தவிர, வயது குறையாது. அவ்வாறெனில் அபிராமி பட்டர் குறையாத வயது என்று எதைக் குறிப்பிடுகிறார்? எந்த ஒரு மனிதர்களுக்கும் இளமையில் அபரிமிதமான சக்தியும், தேக ஆரோக்கியமும் குடி கொண்டிருக்கும் வயது வளர வளர இவைகள் குறைந்து கொண்டே போகும். அவ்வாறு வயது வளர்ந்தாலும் அதாவது முதுமை அடைந்தாலும், இளமையில் தம்மிடம்…
