Tag: அபிராமி அந்தாதி
Tag: அபிராமி அந்தாதி
-
“தனம் தரும் கல்வி தரும்”
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏 அபிராமி அந்தாதி பாடல் 69 ன் விளக்கம்:“தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியாமனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லாஇனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கேக்னம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே”. ஒரு நாளும் தளர்வு அறியாமனம் தரும்: எவரொருவர் மனதிலும் உற்சாகமும் தளர்வும் மாறி மாறி இருந்து கொண்டே தான் இருக்கும். தளர்வு என்பதே ஒரு நாளும் அறியாத மனதில்…
