Tag: அபிராமி அந்தாதி
Tag: அபிராமி அந்தாதி
-
“The Inverted tree”
அபிராமி அந்தாதி பாடல் 2:பனி மலர்ப் பூங்கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில் அணையும், திரிபுர சுந்தரி: குளிர்ந்த மலர் அம்பும், கரும்பு வில்லும், மென்மையான பாசமும், அங்குசமும், கையில் கொண்டு விளங்கும் மூவுலகிலும் மிகச் சிறந்த அழகியான அன்னை திரிபுர சுந்தரி… “துணையும் தொழும் தெய்வமும் பெற்ற தாயும்:உற்ற துணையாக, இடைவிடாது தொழும் தெய்வமாக விளங்கி, இறுதி மூச்சு அடங்கி பூமியில் அடக்கமான பின்பும், பூமாதேவியாக பெற்ற தாயாக விளங்கி அத்தேகத்தை தம்முள் காத்து,…
