Category: You Are That!
-
You Are That!- “Praying without ceasing”
“தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க தூங்காது செய்யும் வினை”. காலந்தாழ்த்திச் செய்யவேண்டிய செயல்கள் என்றால் காலந்தாழ்த்துக; காலம் தாழத்தாது செய்ய வேண்டிய செயல்கள் என்றால் காலம் தாழ்த்த வேண்டா என்பது இக்குறளின் பொதுப்பொருள். இக்குறளில் வள்ளுவர் குறிப்பிடும் இவ்வினையை, திருவினையாக– வினை என்னும் பதத்திற்கு வெறும் செயல் என்று பொருள் கொள்ளலாகாது. எந்த ஒரு சம்பவம் நடந்தே தீருமோ,தவிர்க்கவே இயலாதோ அதுவே வினை எனப்படும். இவ்வினையை குறித்தே வள்ளுவர் தம் மற்றொரு குறளில் “முயற்சி திருவினை ஆக்கும்…
