Category: You Are That!
-
You Are That!- “space and time”
“உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு“. வள்ளுவர்சாக்காடு என்னும் இறப்பையும் பிறப்பையும் உறக்கம் மற்றும்விழிப்பு நிலைகளோடு ஏன் ஒப்பிடுகிறார் ? இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு மானிடர்க்கும் உறக்கம் மற்றும்விழிப்பு ஒரேயொருமுறை மட்டும் வருவதில்லை. மீண்டும் மீண்டும் உறக்கம் மீண்டும் மீண்டும் விழிப்பு என்று மாறி மாறி வந்து கொண்டேஇருக்கும். அதுபோல இறப்பும் பிறப்பும் இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு ஜீவராசிக்கும் (மானிடவர்க்கம் உள்பட) மாறி மாறி வந்து கொண்டே இருக்கும். மேலும் உறக்கம் மற்றும் விழிப்பு…
