Category: You Are That!
-
“நல்ல விதை நல்ல பலனைத் தரும்”
“தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப்ப படும்”. ஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவரா என்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்கப்போகும் புகழ்ச் சொல்லைக் கொண்டோ அல்லது பழிச் சொல்லைக் கொண்டோதான் நிர்ணயிக்கப்படும் என்பது இக்குறளின் பொதுப் பொருள். நற்குணங்கள் என்பது அன்பு,கருணை,பொறுமை,சகிப்புதன்மை இரக்கம் போன்றவைகள். தீயகுணங்கள் என்பது காழ்ப்புணர்ச்சி,சினம்,நன்றி மறத்தல், மோகம் முதலியவைகள். மேற்கூறிய குணங்கள் தனித்து நில்லா ! இவைகள் எந்த ஒரு மனிதனால் விரும்பப்படுகின்றதோ அவனால் அக்குணங்கள்…
