Category: You Are That!
-
You Are That!- “A woman who commands rain”
“தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை.” பொது விளக்கம் வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்!. “தெய்வத்தன்மை“ என்பது மானுடராய் பிறந்த அனைவருள்ளும் குடிகொண்டேயிருக்கும். “இல்லறம் அல்லது நல்லறம் அன்று“ என்பது அவ்வை பிராட்டியின் வாக்கு. ஒரு வயது வந்த ஆணும் பெண்ணும் இல்லறம் மேற்க்கொள்ளுவதே இத் தெய்வீகம் வெளிப்படத்தான் ! வள்ளுவரும், வாசுகியும் மேற்கொண்ட இல்லறமே இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும் வள்ளுவர்பிரான்…
