Category: You Are That!
-
திருமூலர் திருமந்திரம் உரை எண்729 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏 திருமூலர் திருமந்திரம் உரை எண் 729 ன் விளக்கம்:நூறும் அறுபதும் ஆறும் வலம்வரநூறும் அறுபதும் ஆறும் இடம்வரநூறும் அறுபதும் ஆறும் எதிரிடநூறும் அறுபதும் ஆறும் புகுவரே. நூறும் அறுபதும் என்பது மாத்திரைகளை குறிக்கும் சொல். மாத்திரை எனப்படுவது ஒருவன் இயல்பாக கண் இமைக்கும் அல்லது சிமிட்டும்) நேரம், அல்லது இயல்பாக கை சொடுக்கும் (சிட்டிகை போடுதல்) நேரத்தை குறிக்கும் அளவாகும். எழுத்துக்கள் ஒலிக்கப்படும் கால நீட்டத்தைக் குறிக்க மாத்திரை என்னும் இக்…
