Category: Sufism
-
You Are That!- “A benefactor to evil too”
“இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல்“. நமக்குத் தீமை செய்தவரைத் தண்டிக்கும் வழி, அவர் வெட்கப்படும்படி அவருக்கு நன்மையைச் செய்து அவர் செய்த தீமையையும், நாம் செய்த நன்மையையும் மறந்துவிடுவதே என்பது இக்குறளின்பொதுப்பொருள். ஒருவர் தமக்கு மற்றொருவரால் இழைக்கப்பட்ட இன்னல்களை மறந்து, அவருக்கு நன்மை புரிதல் அல்லது அத்தகைய இன்னல்களை இழைத்தவர் தன் தவற்றுக்கு மனம் வருந்தி அந்த நன்மைகளை ஏற்றுக்கொள்ளுதல் என்பது அவ்வளவு எளிதான செயலன்று. ஏனெனில் ஒருவருக்கு மற்றொருவர் மீது ஏற்படும் பொறாமை என்னும் குணமே, இன்னல்களை …
