Category: Sufism
-
You Are That!- “A follower of intuition”
“தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்”. மனச்சாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது; அப்படிச் சொன்னால், சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும் என்பது இக்குறளின் பொதுவிளக்கம். இங்கு வள்ளுவர் “தன்நெஞ் சறிவது” என்று குறிப்பிடுவது intuitionஎன்று சொல்லப்படும் அவரவர்களின் உள்ளுணர்வே ஆகும். எவரொருவருக்கும் ஒரு செயல் செய்ய எத்தனிக்கும் பொழுது, அச் செயல்பாடானது அவர்களின் வாய்மைக்குபங்கம் விளைவிக்குமெனில், ஒரு கணப்பொழுதுநேரம் அவர்களின் உள்ளுணர்வானது அச் செயல்பாட்டின் உண்மை நிலையினை குறித்து அறிவுறுத்தி எச்சரிக்கும். ஆனால் ஆசை…
