Category: Sufism
-
You Are That! – “A potion and a key”
“ஒரே மருந்து மற்றும் ஒரே சாவி.” “நீங்கள் தான் பிரச்சனை என்று நினைக்கிறீர்கள். ஆனால் நீங்கள்தான் மருந்து. நீங்கள் கதவின் பூட்டு என்று நினைக்கிறீர்கள். ஆனால் அதைத் திறக்கும் திறவுகோல் நீங்கள்தான். ― ரூமி விளக்கம்: பிரச்சனை என்று நினைப்பது மனம், அந்த பிரச்சனையான மனதிற்கு, மருந்தாவது புத்தி…கதவின் பூட்டு என்று நினைப்பது மனம், அந்தப் பூட்டிய கதவை திறக்கும் திறவுகோல் புத்தி! மனம் புத்தி, இரண்டும் அவரவர்களுக்கு வெளியில் இல்லை, அவரவர்களின் உள்ளேயே உள்ளது. மேலும்…
