Category: spirituality
-
You Are That!- “the first among the attempters”
“இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை”. குறள் 41 பொதுப்பொருள்: இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின்இயல்பை உடைய மூவருக்கும் நல்வழியில் நிலை பெற்றதுணையாவான். மெய்ப்பொருள்: இங்கு மூவர்க்கும் என்று வள்ளுவர் பெருமான் சுட்டி காட்டுவதை பிரம்மா,விஷ்ணு,சிவன் என்னும் மூவர்களின் இயல்புடைய தொழில்களான படைத்தல்,காத்தல்,அழித்தல் என்பதாக கொள்ளாலாம். படைத்தல்: இல்வாழ்வை தம் இல்லாளுடன் துவங்கும் ஒருவன் நன்மக்களை உருவாக்க வேண்டும். “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வங்கள்” என்னும் அவ்வையின் வாக்கிற்கேற்ப தாங்கள் படைக்கப்போகும் தம்மக்களின் முன்,…
