Category: spirituality
-
You Are That!- “The unborn soul”
“வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும்”. பிறவாமையை எப்போது விரும்புகிறோமோ அப்போது அந்த நிலை நமக்கு வர வேண்டும். ஆசையற்று இருப்பதை விரும்பும்போதுதான் அந்த நிலை நமக்கு உண்டாகும் என்பது இக்குறளின் பொதுப்பொருள். மனிதனாக ஒருவர் பிறப்பெடுத்த பின் மீண்டும் பிறவாமை விரும்பின்,இறவாமை என்னும் நிலையை அடையப் பெற்றால்தான் பிறவாமை கிட்டும். அவ்வாறாயின் “வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை” என்பதிற்கு மாறாக “வேண்டுங்கால் வேண்டும் மரணமில்லாப் பெருவாழ்வு” என்றுதானே குறட்பா இருக்க வேண்டும் ? கீதைப் அத்தியாயம் –2…
