Category: spirituality
-
You Are That!- “immortality”
“வீடு பெற நில் “- ஆத்திச்சூடி புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு. – குறள்: 340 உடம்பிற்குள் ஒதுங்கி இருந்த உயிருக்கு நிலையான இருப்பிடம் இன்னும் அமையவில்லை போலும்!. என்பது இக்குறளின் பொதுப்பொருள். இக்குறள் மூலம் வள்ளுவர் நமக்கு உணர்த்துவது யாதெனின்? இவ்வுடம்பினுள் நிலையான இருப்பிடம் நாடி குடிகொண்டிருக்கும் இவ் உயிரானது, இதற்கு முன்னரும் இதுபோன்றே நிலைபெறும் பொருட்டு அநேக தேகங்களில் வசித்து வந்துள்ளது என்பதும் புலனாகின்றது! ஏனெனில் எடுத்துள்ள இப்பிறவிக்கு முன்னர்…
