Category: spirituality
-
ஆடாது அசங்காது, வா கண்ணா…
“Be Still, And Know That I Am God” இப்பிரபஞ்சமும் அதிலுள்ள உயிர்களும் தோன்றிய நாள் முதல் இன்றுவரை இடைவிடாது சதா ஆடிக்கொண்டுமாய் அசைந்து கொண்டுமாய் தான் இருக்கிறது. அதாவது உருவங்கள் அசையாவிடினும் மனம் அசைகிறது. மனம் அசையாவிடினும் பிராணன் அசைந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த ஆட்டத்திலும் அசைவிலும் கண்ணனை காண்பது என்பது இயலாத ஒன்று ! எப்பொழுது ஆட்டமும் அசைவும் நிற்கின்றதோ அக்கணமே ‘கண்ணன் வா’ என்று அழைக்காமலேயே வந்து நின்று ‘தான் யார்’…
