Category: spirituality
-
Who is this I exactly?
யார் இந்த ‘நான்’ ‘நான்’ என்பது ஒருமையை குறிக்கும் சொல் இல்லை! அதாவது ‘நான்’ எனும் இச்சப்தம் சொல்பவர் அவர்தம் உடம்பையும், மனதையும், பிராணனையும் மட்டுமே குறிப்பதாக கருதுவது அஞ்ஞானத்தின் கோட்பாடு. மெய்ஞானத்தின் கோட்பாடு என்பது ‘நான்’ எனும் இச்சப்தம் மானுடப் பிறப்பு எடுத்துக் கொண்டிருக்கும் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானதாக, ‘ஒருமையையும்’ கடந்த ஒரே பிரம்ம சப்தம் என்று உணர்வதே ஆகும். அதாவது பிளவுபடாத இச்சப்தப் பிரம்மமாகிய இந்த ‘நான்’ மானுடப்பிறப்பு எடுத்த தேகங்களால் பிளவு பட்டதாக…
