Category: spirituality
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 2715 ன் விளக்கம்:
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏 “சிவசிவ என்றே தெளிகிலர் ஊமர்,சிவசிவ வாயுவும் தேர்ந்து உள்ளடங்கச்,சிவசிவ ஆய தெளிவின் உள்ளார்கள்,சிவசிவ ஆகும் திருவருள் ஆமே.” சிவசிவ என்றே தெளிகிலர் ஊமர்: சிவசிவ என்ற சிவாய நாமத்தை இடைவிடாது உச்சரித்தும் எந்த தெளிவையும் பெற முடியாதவர்கள், பேச்சிருந்தும் பேச முடியாத ‘ஊமர்’ என்னும் ஊமைக்கு ஒப்பானவர்கள்… சிவசிவ வாயுவும் தேர்ந்து உள்ளடங்கச்: தேர்ந்து: என்பதற்கு செயல் கைகூடும் வகையறிந்து என்று பொருள் உள்ளது. அதாவது சிவ சிவ என்னும் சிவாய …
