Category: secularism
-
You Are That!- “The true giver”
ஒளவையார் அருளிச் செய்த நல்வழி “சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில் இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் பட்டாங்கில் உள்ள படி” ஒளவையார் சாதி என்று குறிப்பிடும் பொழுது மனிதர்கள் பிறப்பால் உருவாக்கி கொள்ளும் சாதியையோ அல்லது பாலின(ஆண்,பெண்) அடிப்படையில் உருவாகும் சாதியையோ குறிப்பிடவில்லை! மாறாகஇடாதார் (அவர்கள் எக்குலத்தவர் மற்றும் எவ்வினத்தவர் ஆயீனும்) அவர்கள் இழிகுலத்தோர்களே என்று எடுத்துரைக்கிறார். ஒளவையார் கூறும் இட்டார் என்பதற்கு வெறும் பொருளையோ அல்லது அன்னத்தையோ ஒருவருக்கு இடுவது என்பதாக கருத்தில் கொள்ளல் ஆகாது.…
