Category: secularism
-
Thirukural For Self-improvement
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு”. வள்ளுவம் என்பது ஒரு குறிப்பிட்ட மொழிக்கோ, இனத்துக்கோ அல்லது ஒரு தேசத்துக்கோ சொல்லப்பட்ட குறள் அன்று.“யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்னும் தகுதியில் அந்தந்த காலக்கட்டத்தில். வாழ்ந்து கொண்டிருக்கும் மனித குலத்திற்காக சொல்லப்பட்ட உலகப்பொது மறை நூல். இதில் கூறியுள்ள 1330 குறட்பாக்களும் மெய்ப்பொருளே ! எந்த ஒரு பொருளும் அதன் தன்மையுடன் இணைந்தே இருக்கும், அதாவது நெருப்பும் உஷ்ணமும் போன்று பாலும் அதன்…
