Category: secularism
-
You Are That! – “Ruler of all Philosophies-2”
அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம், இஸ்லாம் மாரக்கம், கிறிஸ்துவ மார்க்கம் போன்ற இவைகள் யாவுமே தத்துவ நிலைகள்.எனினும் இத் தத்துவங்களின் மூலம் அல்லது முடிவு என்பது ,சைவ சமய குரவர்களில் ஒருவரான வாதவூரடிகள் எனப் போற்றப்படும் மாணிக்கவாசகரால் திரும்வெம்பாவையில் பாடப் பெற்ற முதல் பாடலான, “ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியே”. மாணிக்கவாசக சுவாமிகளின் வழித்தடத்தை பின்பற்றி வந்த வள்ளல் பெருமானும் இக்கருத்தை வலியுறுத்தியே இவ்வாறு பாடியுள்ளார், “தத்துவ நிலைகளைத் தனித்தனி திரையால் அத்திறம் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி திரைமறைப்பெல்லாம்…
