Category: science
-
“யாதனின் யாதனின் நீங்கியான்..”
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன். குறள்:31 பொதுப்பொருள்: எந்த எந்தப் பொருள்களின் மேல் விருப்பம் இல்லாதவனாய் விலகுகிறானோ அவன் அந்த அந்த பொருள்களால் துன்பப்படமாட்டான். மெய்ப்பொருள் விளக்கம்: அறிவியலின் படி ஆற்றல் ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு வடிவத்திற்கு மாற்றப்படலாம். ‘ஈர்ப்பு’ என்பது மனிதர்களுக்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கக்கூடிய ஒரு வகை ஆற்றல். இது பொதுவாக அவர்களின் உடலின் வெளிப்புறத்தில் உள்ளது. இதன் விளைவாக, மனிதர்களின் ஐந்து புலன்கள் எப்போதும் தங்கள் மனதின்…
