Category: science
-
You Are That! -“The supreme male”
ஓம் பஞ்சகோஶாந்தரஸ்தி²தாயை நம꞉ । என்பது அம்பிகையின் ஓர் நாமம். இதற்க்கு பஞ்சகோஶ அந்தர ஸ்தி²தாயை நம꞉ பஞ்சகோஶ – உடம்பில் உள்ள அன்னமய, பிராணமய, மனோமய, விஞ்ஞானமய, ஆனந்தமய ஆகிய பஞ்ச கோசங்கள் அந்தர – மத்தியில் (அழிவற்ற ஆத்மாவாக) ஸ்தி²தாயை – இருப்பவளுக்கு நம꞉ – நமஸ்காரம் என்று பொருள். ‘பெண்’ என்பவள் ‘சக்தியின்’ அம்சம் என்பது சனாதன தர்மத்தின் கோட்பாடு. சக்தியை உருவாக்கவோ அழிக்கவோ முடியாது, ஒருவகை சக்தியிலிருந்து மற்றொரு வடிவ சக்தியாக…
