Category: science
-
“Space and time are within you.”
“Space and time are within you.” விழிப்பு நிலையில் ஒவ்வொருவரின் உடம்பும் சுவாசம் மற்றும் எண்ணங்கள் இவற்றால் ஆக்கிரமிக்கப்படுகிறது. அந்நிலையில் ‘காலமும் வெளியும்’, அத்தேகத்தின் அளவே உணரப்படும். ஆழ்ந்த உறக்க நிலையில் ‘வெளியானது’ அளவற்றதாகி போய்விடுகிறது அந்நிலையில் சுவாசம், எண்ணங்கள், உடல், மற்றும் காலம் இவை அனைத்தும் உணரப்படாத நிலையாகவே இருக்கும். “கணக்கிடப்படும் வெவ்வேறு அளவுகள், பார்வையாளரின் திசைவேகத்தைப் பொறுத்தே அமையும். குறிப்பாக, காலமும் வெளியும் விரிந்தோ சுருங்கியோ இருக்கலாம். வெளியும் காலமும் ஒருசேரவே கணக்கில்…
