Category: science
-
‘கடவுள் இல்லை ஆனால் இருக்கிறார்’
‘கடவுள் இல்லை ஆனால் இருக்கிறார்’“கணிதம் அதன் ரகசியங்களை அதன் சொந்த அழகுக்காக, தூய்மையான அன்புடன் அணுகுபவர்களுக்கு மட்டுமே வெளிப்படுத்துகிறது.” ஆர்க்கிமிடிஸ் கணிதம்’ என்பது தனிப்பட்ட முறையில் அழகை கொண்டுள்ளதா, மற்றும் மனிதர்களின் தூய்மையான அன்பை உணரும் தன்மை உள்ளதா? அவ்வாறு இருப்பின் மனிதர்கள் அதன் அழகை எவ்வாறு காண்பது மேலும் தங்களின் அன்பை அதனிடம் எவ்வாறு வெளிப்படுத்துவது மற்றும் அதன் மூலம் கணிதத்தின் ரகசியங்களை எவ்வாறு அறிந்து கொள்வது? ஒவ்வொரு மானுட தேகமும் கணித கோட்பாட்டின்படியே வடிவமைக்கப்பட்டு…
