Category: Renunciation
-
You Are That!- “The zealous man”
“காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” பட்டினத்தார் “நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும் நல்லவாம் செல்வம் செயற்கு.” நல்ல செயல்களை ஆற்ற முற்படும்போது அவை தீமையில் போய் முடிந்துவிடுவதும், தீய செயல்களை ஆற்றிட முனையும்போது அவை நல்லவைகளாக முடிந்து விடுவதும் இயற்கை நிலை எனப்படும் என்பது இக்குறளின் பொதுப் பொருளாக உள்ளது. திருவள்ளுவர் செல்வம் என்று குறிப்பிடுவதை மண் அல்லது பொன் என்பதாக பொருள் கொள்ளாமல் செல்வம் என்பது, “செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந்…
