Category: Renunciation
-
“கற்பெனப்படுவது சொல்திறம்பாமை”
“கற்பெனப்படுவது சொல் திறம்பாமை“ (கொன்றை வேந்தன்) என்பது ஒளவையின் வாக்கு. இங்கு ஒளவை கற்பெனப்படுவதை உடல் மற்றும் மனம் சார்ந்தவையாகவோ அல்லது பெண் பாலருக்கு மட்டுமே உரித்ததாகவோ குறிப்பிடாமல் சொல்லுக்கு மட்டுமே உரித்ததாக குறிப்பிடுகிறார். அதாவது சொல் என்பது ஐம்புலன்களின் ஐயுணர்வான எண்ணங்களின் வெளிப்பாடேயாகும். இ ஃது வாய்மையுடையதாக, எக்காலத்தும் மாறாததாக, திரும்பி பெறமுடியாத திறன் கொண்டதாக இருத்தல் வேண்டும். இத்தகைய சொல் திறன் உடையவர்கள் யாராயினும் எவராயினும் அவர்கள் சொல்லின் செல்வர்களே. இத்தகைய சொல்…
