Category: Renunciation
-
ஒளி அதன் மூலத்திற்குத் திரும்பும்போது?
“ஒளி அதன் மூலத்திற்குத் திரும்பும்போது, அது ஒளிரச் செய்ததிலிருந்து எதையும் எடுக்காது.” என்பது சூபி ஞானி ஹஜ்ரத் ரூமியின் கூற்று. இதில் ஒளி என்று அவரால் குறிப்பிடப்பட்டுள்ளது ஒவ்வொருவரின் இதயத்திலும் குடி கொண்டிருக்கும் ஆத்ம ஒளியே ஆகும். இவ்வொளியே ஒவ்வொருவரின் உடம்பையும் அதன் வழியே இவ் உலகத்தையும் ஒளிர்விக்கின்றது. அதாவது ஒவ்வொருவரின் விழிப்பு நிலையில் அவரவர்களால் கண்டு உணரப்படும் இவ்வுடம்புக்கும், இவ்வுலகிற்கும் ஆதாரம், அவரவர்களின் இதயத்தில் குடி கொண்டிருக்கும் இவ் ஆத்மஒளியே ஆகும். எனினும் விழிப்பு நிலை…
