Category: Renunciation
-
ஓம் பஞ்சகோஶாந்தரஸ்தி²தாயை நம꞉ ।
ஓம் பஞ்சகோஶாந்தரஸ்தி²தாயை நம꞉ । என்பது அம்பிகையின் ஓர் நாமம். இதற்க்குபஞ்சகோஶ அந்தர ஸ்தி²தாயை நம꞉பஞ்சகோஶ – உடம்பில் உள்ள அன்னமய, பிராணமய, மனோமய, விஞ்ஞானமய, ஆனந்தமய ஆகிய பஞ்ச கோசங்கள்அந்தர – மத்தியில் (ஆத்மாவாக)ஸ்தி²தாயை – இருப்பவளுக்குநம꞉ – நமஸ்காரம் என்று பொருள். “ஒளிக்கும் பராசத்தி உள்ளே அமரில்” என்பது திருமூலரின் திருமந்திரச் சொல். இவ்வாறு பஞ்சகோசம்களுக்கு மத்தியில் இருக்கும் ஆதிபராசக்தி, ஒளிக்கும் பராசத்தியாக இருக்கிறாள். அவளேதான் இந்த பஞ்சகோசங்களையும் உருவாக்கி அதை ஒளிரச்செய்து கொண்டிருக்கிறாள்.…
