Category: Renunciation
-
“True self and false self”
யான்’ என்பது ஒருமையில் பன்மை கலந்த சொல் எனக்கொள்ளலாம். பிரபஞ்ச ஆற்றலின் அதாவது ஸத்குருவின் அருளறிவும், வைராக்கிய சிஷ்யனின் மெய்யின் அதாவது உடம்பின் அறிவும் இணைந்த தன்மையே ‘யான்’ என்னும் ‘True Self’ ன் வெளிபாடாகும். அதாவது அறியாமையில் ஒருவர் தம் உடம்பை மட்டுமே ‘தமது இருப்பாகா’ கருதும் வரை மனதில் எண்ணங்கள் ‘நான்’ என்னும் அகங்காரத்துடனேயே வெளிப்பட்டு கொண்டிருக்கும். தூய அறிவில் ‘ஸத்குருவும், தாமும் ஒரே இருப்பாகா’ உணரும் போது, அதாவது இருவிதமான இருப்புக்களை தம்முள்…
