Category: Renunciation
-
“Satsangam vs. common organizations”
ஸத்சங்கம்’ என்பது ஒருவர் சொல்ல, ஒருவர் கேட்பது என்ற மற்ற சங்கங்கள் போல் அல்ல! மாறாக சொல்பவர் வேறு, கேட்பவர் வேறு என்று இருவரிடமும் இருந்த ‘தனித்தன்மைகள்’ குருவருளால் ஒன்றாக சங்கமித்து மறைந்து போய், நாம் சொல்ல, நாம் கேட்கிறோம் என்ற மனோபாவம் வளரும் போதுதான்…அது ஸத்சங்கமாக தாமே உருவெடுக்கிறது! ஸத்சங்கத்தின் வடிவம் வலுப்பெறும் அதே வேளையில், ஸத்சங்கத்திலிருந்து பற்றற்ற தன்மையும், பற்றற்ற தன்மையிலிருந்து மாயையிலிருந்து விடுதலையும் கிடைக்கிறது, இது சுய-உணர்தலுக்கு வழிவகுக்கும். ஜீவன் முக்தி சுய-உணர்தலில்…
