Category: Psychology
-
“ஏற்பது இகழ்ச்சி”
“இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்துகெடுக உலகியற்றி யான்“. பிச்சையெடுத்துதான் சிலர் உயிர்வாழ வேண்டும் என்ற நிலையிருந்தால் இந்த உலகத்தைப் படைத்தவனாகச் சொல்லப்படுபவனும் கெட்டொழிந்து திரியட்டும் என்பது இக்குறளின் பொதுப்பொருள். “ஏற்பது இகழ்ச்சி” என்கின்றது ஆத்திச்சூடி. அதாவது ஆறறிவு படைத்த மனிதனாக பிறந்தவன் தான் பிறந்த அதே சமூகத்தில் உயிர்வாழ வேண்டி கையேந்தும் நிலை ஏற்ப்பட்டால் ? அந்நிலைக்கு அவன் தள்ளப்பட்டதின் காரணத்தினால் … அஃது அவன் பிறந்த குலத்திற்குத்தான் இழுக்காக மாறுமேயன்றி ஏற்பவனுக்கு அல்ல. அதேபோல் ஒரு…
