Category: philosophy
-
You Are That!- “knower of capability”
“உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்தார் பலர்”. தன்னுடைய வலிமை இவ்வளவு என அறியாமல் ஊக்கத்தால் முனைந்து தொடங்கி இடையில் அதை முடிக்க வகையில்லாமல் அழிந்தவர் பலர் என்பது இக்குறளின் பொதுபொருள். வலிமை என்பது தேகத்தினின்றும், ஊக்கம் என்பது அத்தேகத்தில் குடிகொண்டிருக்கும் உயிரினின்றும் வெளிப்படுவது. “உடைத்தம்” –உடை என்னும் சொல் ஆடையை குறிக்கும். உடைத்தம் –தம்முடைய ஆடையாக இருக்கும் உடம்பு. அதாவது தம் உயிருக்கு ஆடையாக இருக்கும் உடம்பு. ஊக்கம் என்பது உயிரினில் உருவாகும் ஒரு…
