Category: philosophy
-
“கூடிப்பிரியேல்”
“கூடிப்பிரியேல்” ஆத்திச்சுடி இங்கு அவ்வையார் நமக்கு எடுத்துரைப்பது பிரியவேமுடியாத தகுதியில் கூடுதல் என்பது இருக்கவேண்டும் என்றே ! வழக்கமாக ஒருவர் மற்றவரை சந்திக்க நேரிடும் பொழுது எப்படி இருக்கிறீர்கள் என்று பொதுவாக விசாரிப்பது வழக்கம் மற்றவர்(விசாரிப்பிக்கு உள்ளானவர்) சுபமான சூழ்நிலை சிந்தனைகளோடு கூடியிருப்பின் சுகமாய் உள்ளேன் என்றும் அசுபமான சூழ்நிலை சிந்தனைகளோடு கூடியிருப்பின் சோகமாய் உள்ளேன் என்றும் கூறுவர்.மானுட வாழ்க்கையில் சுபம், அசுபம் என்பது மாறி மாறி வந்து போய்கொண்டேயிருக்கும் ஒரு நிகழ்வு. ஆகையால் கூடுதலும் பிரிதலும்…
