Category: philosophy
-
You Are That!- “தமிழ் மொழி”
மானுடப் பிறவியும் தமிழ் மொழியும் வெவ்வேறல்ல ! மானுடர் யாக்கையில் முதலில் உருவானது உயிரேயாகும். அதுபோல தமிழில் முதலில் தோன்றியது உயிர் எழுத்தே !. உயிரிலிருந்து மெய்–இவ்வுடம்பு உருவானதுபோல, தமிழில் உயிர் எழுத்தை அடுத்து மெய் எழுத்தும் தோன்றியது ! உருவான மெய்யுடன்( இவ்வுடம்புடன்) உயிர் கலந்து மானுடப்பிறப்பாய் தோன்றியது போல, தமிழில் மெய் எழுத்துடன் உயிர் எழுத்தும் கலந்து உயிர்மெய் எழுத்துக்களாக தோன்றியது ! இவ்வாறு மெய்யுடன் உயிர் கலந்து உயிர்மெய் எழுத்துக்களாக தோன்றியபின், இத்–…
